Residential Lands / Plots for Sale In Anbu Nagar
Upcoming Projects
மனையின் சிறப்பம்சங்கள்
- திருச்சி To தோகைமலை மெயின் ரோட்டில் அமைந்துள்ளது
- 24 மணிநேரமும் போக்குவரத்து வசதி நிறைந்த பகுதி
- வாங்கிகளின் வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டி குடியேறும் வகையில் தமிழக அரசின் DTCP அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவு
- உடனே வீடு கட்டி குடியேறும் வகையில் மின்சார இணைப்பு, 30 அடி அகல தார் சாலை வசதி, சோலார் மின் விளக்கு வசதி
- சட்டபாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மூத்த வழக்கறிஞரின் சட்டகருத்து பெறப்பட்டது.
- மனைப்பிரிவிற்கு அருகிலேயே பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெட்ரோல் பங்க் வசதி
- இரண்டே வருடங்களில் மூன்று மடங்கு மதிப்பு உயரக்கூடிய மனைகள்






